தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்


UPDATED : நவ 17, 2026 06:05 PM

ADDED : நவ 17, 2026 06:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 06:05 PM ADDED : நவ 17, 2026 06:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
நெல்லித்தோப்பு அரசு உதவிபெறும் இமாகுலேட் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் ரபேக்காள்மேரி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக கார்த்திக்கேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு 2025 - 26 கல்வியாண்டில் 9ம் வகுப்பு படித்த 88 மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்களை வழங்கனார்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us