sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு பரிசு

/

சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு பரிசு

சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு பரிசு

சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு பரிசு


UPDATED : பிப் 08, 2026 11:39 AM

ADDED : பிப் 08, 2026 11:42 AM

Google News

UPDATED : பிப் 08, 2026 11:39 AM ADDED : பிப் 08, 2026 11:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை:
சென்னிமலை தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு, புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி, சென்னிமலையில் ஆறு நாட்கள் நடந்தது. இதில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. சென்னிமலை கொங்கு வேளாளர் அறக்கட்டளை செயலாளர் கொங்கு கந்தசாமி தலைமை வகித்தார்.

காங்கேயம் முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., விடியல் சேகர், ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசளித்து பாராட்டினர்.
சென்னிமலை கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவர் துரைசாமி, பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தனர். விடியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் வரவேற்றார்.
சென்னிமலை யூனியன் முன்னாள் சேர்மன் கோபாலகிருஷ்ணன், டவுன் பஞ்., முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் தங்கவேல், நகர செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

சென்னிமலை சுற்றுவட்டார பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர், 302 பேர் தங்களின் அறிவியல் படைப்புகளை மக்களின் பார்வைக்கு வைத்தனர். இவற்றை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us