UPDATED : பிப் 06, 2025 12:00 AM
ADDED : பிப் 06, 2025 10:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வரும் 14ம் தேதி இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2025, 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள தனித் தேர்வுகள் www.dge.tn.gov.in என்ற இணையதத்தின் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிப்.,14ம் தேதி பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.