தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஹெச்.எம்.,களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு

ஹெச்.எம்.,களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு

ஹெச்.எம்.,களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு


UPDATED : ஜூலை 03, 2026 06:19 PM

ADDED : ஜூலை 03, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2026 06:19 PM ADDED : ஜூலை 03, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கான பொது இட மாறுதல் கலந்தாய்வு, தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது.

12 தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு நடந்த கலந்தாய்வில், 49 தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். இதில், 20 பேருக்கு பல்வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.

ஆணைகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us