தமிழகத்தில் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை காலாண்டு தேர்வு
தமிழகத்தில் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை காலாண்டு தேர்வு
UPDATED : செப் 10, 2024 12:00 AM
ADDED : செப் 10, 2024 03:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழகத்தில் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை வரும் 20ம் தேதி முதல் 27ம் வரையிலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வரும் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலும் நடத்த உத்தரவு.