ராகிங் தடுப்பு செயல் திட்டங்கள்: கல்லூரிகளுக்கு உத்தரவு
ராகிங் தடுப்பு செயல் திட்டங்கள்: கல்லூரிகளுக்கு உத்தரவு
UPDATED : மே 30, 2025 12:00 AM
ADDED : மே 30, 2025 09:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
ராகிங் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்பு பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கல்லூரிகளுக்கு யு.ஜி.சி உத்தவிட்டுள்ளது.

