sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

உதவித்தொகையுடன் ஆராய்ச்சி வாய்ப்பு

/

உதவித்தொகையுடன் ஆராய்ச்சி வாய்ப்பு

உதவித்தொகையுடன் ஆராய்ச்சி வாய்ப்பு

உதவித்தொகையுடன் ஆராய்ச்சி வாய்ப்பு


UPDATED : செப் 17, 2024 12:00 AM

ADDED : செப் 17, 2024 09:00 PM

Google News

UPDATED : செப் 17, 2024 12:00 AM ADDED : செப் 17, 2024 09:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜனவரி 2025 அமர்வில் பகுதி மற்றும் முழு நேர ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

படிப்புகள்:


பிஎச்.டி.,
எம்.எஸ்.,- ஆராய்ச்சி
எம்.எஸ்., மற்றும் பிஎச்.டி.,

துறைகள்:

பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை, கட்டடக்கலை, அறிவியல் மற்றும் கலை.

உதவித்தொகை:

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் 31 ஆயிரம் ரூபாய் மற்றும் தங்குமிட செலவினங்கள் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

https://cfr.annauniv.edu/jan25/ எனும் இணையதளம் வாயிலாக மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு படிப்பிற்கும் பிரத்யேகமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

செப்டம்பர் 28

விபரங்களுக்கு:

www.annauniv.edu






      Dinamalar
      Follow us