தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/45 மாணவ, மாணவியருக்கு ரூ. 2.53 கோடி கடன் அனுமதி

45 மாணவ, மாணவியருக்கு ரூ. 2.53 கோடி கடன் அனுமதி

45 மாணவ, மாணவியருக்கு ரூ. 2.53 கோடி கடன் அனுமதி


UPDATED : நவ 26, 2026 04:11 PM

ADDED : நவ 26, 2026 04:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 04:11 PM ADDED : நவ 26, 2026 04:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி சார்பில், கல்விக் கடன் முகாம், கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று (நவ.,25) நடந்தது.

கனரா வங்கி, ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 22 வங்கிகள் பங்கேற்றன. மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் என 200 பேர் பங்கேற்று, கல்விக் கடன் கோரி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அளித்தனர்.

இதில், 45 மாணவர்களுக்கு ரூ.2.53 கோடி மதிப்பிலான கல்விக் கடன் அனுமதிக் கடிதங்கள் வழங்கப்பட்டன. கலெக்டர் முத்துக்குமரன், மாணவர்களுக்கு கடன் அனுமதிக் கடிதங்களை வழங்கினார்.மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துர்காபிரசாத், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us