தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் பாரதம்: கவர்னர் ரவி பேச்சு

சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் பாரதம்: கவர்னர் ரவி பேச்சு

சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் பாரதம்: கவர்னர் ரவி பேச்சு


UPDATED : ஏப் 13, 2024 12:00 AM

ADDED : ஏப் 13, 2024 04:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 13, 2024 12:00 AM ADDED : ஏப் 13, 2024 04:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
பாரதம் என்பது சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது என கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

சிருங்கேரி சாரதா பீடாதிபதி பாரதீ தீர்த்த மகா சுவாமிகளின் சன்யாச ஆஸ்ரம பொன்விழாவை முன்னிட்டு, சென்னை அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோயில் அருகில் உள்ள கல்யாண மண்டபத்தில், ஏழு நாட்கள் சங்கர விஜயம் திருவிழா நடத்தப்படுகிறது. இன்று(ஏப்ரல் 13) தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பங்கேற்று வித்யா பாரதி புரஸ்கார் விருதுகளை வழங்கினார்.

சனாதனம்


நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், சனாதன தர்மம் எந்த ஒரு ஏற்ற தாழ்வையும் வலியுறுத்தவில்லை. நாம் அனைவரும் ஒன்று என்றே சனாதனம் கூறுகிறது. பாரதம் என்பது சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும் எனக் குறிப்பிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us