தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் மாணவர்களுக்கு உதவித்தொகை

90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் மாணவர்களுக்கு உதவித்தொகை

90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் மாணவர்களுக்கு உதவித்தொகை


UPDATED : ஜூலை 08, 2024 12:00 AM

ADDED : ஜூலை 08, 2024 08:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2024 12:00 AM ADDED : ஜூலை 08, 2024 08:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சரோஜினி தாமோதரன் நிறுவனம் சார்பில், வித்யாதன் என்ற பெயரில் ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2024ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு பொது தேர்வில், 80 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவ, மாணவியர் www.vidyadhan.org என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு: 96635-17131.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us