UPDATED : அக் 06, 2026 01:22 PM
ADDED : அக் 06, 2026 01:23 PM
அ நிறம் | அளவு
ஈரோடு:
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, இரண்டாம் பருவ பாடப்புத்தகம், நோட்டு வழங்கப்பட்டது. இதில்லாமல் சீருடை, காலனி, புத்தகப்பையும் வினியோகிக்கப்பட்டது.
