sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அறிவியல் சார்ந்த ஒலி வடித்தல் மாணவர்களுக்கு போட்டி

/

அறிவியல் சார்ந்த ஒலி வடித்தல் மாணவர்களுக்கு போட்டி

அறிவியல் சார்ந்த ஒலி வடித்தல் மாணவர்களுக்கு போட்டி

அறிவியல் சார்ந்த ஒலி வடித்தல் மாணவர்களுக்கு போட்டி


UPDATED : பிப் 18, 2025 12:00 AM

ADDED : பிப் 18, 2025 09:37 AM

Google News

UPDATED : பிப் 18, 2025 12:00 AM ADDED : பிப் 18, 2025 09:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
கற்றலில் அணுகல் ஆராய்ச்சி மையம், ஐ.ஐ.டி.,மெட்ராஸ் மற்றும் தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மையம், இணைந்து, அறிவியல் சார்ந்த ஒலி வடித்தல் போட்டியை நடத்தவுள்ளது.

இப்போட்டியில், 6 முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். ஒலி வாயிலாக அறிவியல் கருத்தை ஆக்கப்பூர்வமாக விளக்க இசை, இயற்கை ஒலிகள் அல்லது அன்றாட பொருட்களைப் பயன்படுத்தலாம். மூன்று முதல் ஐந்து பேர் கொண்ட குழுவை உருவாக்கி, மாணவர்களின் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும், 2-5 நிமிட ஆடியோ கோப்புகளை சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கான போட்டி சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், வரும் மார்ச் மாதம் 7ம் தேதி காலை 9:00 மணிக்கு நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு, 50,000 ரூபாயுடன் அறிவியல் புதுமை விருது வழங்கப்படும்.

போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளோர் 044-2557 5638 என்ற தொலைபேசி எண் மற்றும் https://thearc.iitm.ac.in/sound_sculpting_event.html என்ற இணைய தள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us