UPDATED : அக் 17, 2026 04:34 PM
ADDED : அக் 17, 2026 04:35 PM
அ நிறம் | அளவு
சாத்துார்:
சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்.கல்லுாரி தமிழ்த்துறையும் சாகித்ய அகாதெமி இணைந்து தி.சா.ராஜு நுாற்றாண்டுக் கருத்தரங்கம் துவக்க விழா நடத்தியது.
முதல்வர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். சாகித்ய அகாதெமி தென்மண்டல செயலர் சண்முகானந்தா வரவேற்றார்.
எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், தமிழ் துறை தலைவர் ஸ்ரீதேவி பேசினர். கருத்தரங்கில் ஏராளமான மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
