தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.ஐ., பணிக்கான உடற்தகுதி தேர்வு; 2ம் நாள் 75 பேர் தேர்ச்சிbr

எஸ்.ஐ., பணிக்கான உடற்தகுதி தேர்வு; 2ம் நாள் 75 பேர் தேர்ச்சிbr

எஸ்.ஐ., பணிக்கான உடற்தகுதி தேர்வு; 2ம் நாள் 75 பேர் தேர்ச்சிbr


UPDATED : ஜன 21, 2026 04:55 PM

ADDED : ஜன 21, 2026 04:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 21, 2026 04:55 PM ADDED : ஜன 21, 2026 04:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான 2ம் நாள் உடற்தகுதி தேர்வில் 188 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

போலீஸ் துறையில் காலியாக உள்ள 70 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 16,481 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆண்கள் பிரிவில் 12,378 நபர்களுக்கான உடல் தகுதி தேர்வு கோரிமேடு ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் நடந்து வருகிறது.

தொடர்ந்து, முதல் நாளான நேற்று முன்தினம் 57 பேர் தேர்வாகினர். இதையடுத்து 2ம் நாளான நேற்று ஆயிரம் பேர் அழைக்கப்பட்டனர்.

188 பேர் பங்கேற்றனர். அதில் 75 பேர் மட்டுமே அடுத்த மாதம் நடக்கவுள்ள எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்றனர். அதனை தொடர்ந்து 3ம் நாளான இன்று ஆயிரம் பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us