sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி

மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி

மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி


UPDATED : ஜன 21, 2026 04:53 PM

ADDED : ஜன 21, 2026 04:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 21, 2026 04:53 PM ADDED : ஜன 21, 2026 04:55 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு தேசிய சுகாதார இயக்கம் மற்றும் தேசிய செவித்திறன் இழப்பு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தின் மூலம் மகப்பேறு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களுக்கு சிறப்பு பயிற்சி கடந்த இரு தினங்களாக நடந்தது.

நிகழ்ச்சிக்கு, தேசிய செவித்திறன் இழப்பு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தின் மாநில நோடல் அதிகாரி ஸ்டாலின் சிவகுருநாதன் தலைமை தாங்கினார்.

ராஜிவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஐயப்பன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரொசாரியா, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம் மற்றும் குழந்தை மருத்துவத் துறை தலைவர்கள், மாநில மூத்த ஆலோசகர்கள் மற்றும் ரெசிடென்ட் டாக்டர்கள் கலந்து கொண்டுனர்.

பயிற்சியில், பிறந்த குழந்தைகளின் செவித்திறன் இழப்பை கண்டறிதல் மற்றும் குழந்தை பேறு காலத்தில் செவித்திறன் இழப்பைத் தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. தொடர்ந்து, காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர்கள் சிவசங்கர், தனமாலினி, ஷர்மிளா ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us