sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குமாரபாளையம் கல்லுாரியில் திறன் மேம்பாடு வகுப்பு

குமாரபாளையம் கல்லுாரியில் திறன் மேம்பாடு வகுப்பு

குமாரபாளையம் கல்லுாரியில் திறன் மேம்பாடு வகுப்பு


UPDATED : ஜூலை 12, 2024 12:00 AM

ADDED : ஜூலை 12, 2024 09:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2024 12:00 AM ADDED : ஜூலை 12, 2024 09:21 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

குமாரபாளையம்:
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நான் முதல்வன் திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக இளங்கலை தமிழ், ஆங்கிலம் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு, கிராபிக் டிசைன், 'மல்டி மீடியா' பயிற்சி வகுப்பு துவக்க விழா, கல்லுாரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. அவர், கிராபிக் டிசைன் மற்றும் மல்டி மீடியா துறையில் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளது என, பேசினார். பெங்களூரு தனியார் நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகி சங்கர், இந்த பயிற்சியை வழங்கினார். வணிகவியல் துறை தலைவர் ரகுபதி, ஆங்கிலத்துறை தலைவர் பத்மாவதி, பேராசிரியர்கள் சண்முகாதேவி, ரமேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us