தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ எஸ்.என்.எஸ்., தலைவர் மறைவு

எஸ்.என்.எஸ்., தலைவர் மறைவு

எஸ்.என்.எஸ்., தலைவர் மறைவு


UPDATED : மார் 03, 2025 12:00 AM

ADDED : மார் 03, 2025 10:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 03, 2025 12:00 AM ADDED : மார் 03, 2025 10:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களின் தலைவர் சுப்ரமணியன், 75, வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார்.

இவர், 30 ஆண்டுகளாக கல்விப்பணியோடு, சமுதாயப்பணிகளிலும் தன்னை இணைத்துக்கொண்டவர்.விளையாட்டுத்துறையிலும் மாணவர்களை ஊக்குவித்து வந்தார். இவரது மறைவுக்கு துறை சார்ந்த அதிகாரிகள், கல்வியாளர்கள், விளையாட்டு வீரர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இவரது மனைவி ராஜலட்சுமி. மகள் கவியேத்ரா நந்தினி. மகன் நளின் விமல் குமார், எஸ்.என்.எஸ்., கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குனராக இருந்து வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us