தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தன்னாட்சி அந்தஸ்து பெற்ற ஸ்ரீ சாய் ரங்கநாதன் கல்லுாரி

தன்னாட்சி அந்தஸ்து பெற்ற ஸ்ரீ சாய் ரங்கநாதன் கல்லுாரி

தன்னாட்சி அந்தஸ்து பெற்ற ஸ்ரீ சாய் ரங்கநாதன் கல்லுாரி


UPDATED : ஜூலை 20, 2024 12:00 AM

ADDED : ஜூலை 20, 2024 09:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2024 12:00 AM ADDED : ஜூலை 20, 2024 09:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறியியல் கல்லுாரிக்கு, தன்னாட்சி அந்தஸ்தை பல்கலை மானியக்குழு ( யு.ஜி.சி.,) வழங்கியுள்ளது.

கோவை, தொண்டாமுத்துார் பகுதியில் அமைந்துள்ளது, ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறியியல் கல்லுாரி. இக்கல்லுாரி, சென்னை அண்ணா பல்கலையின் அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.

இக்கல்லுாரிக்கு, தன்னாட்சி அந்தஸ்தை, 2024-25ம் கல்வியாண்டு முதல் 2028-29 கல்வியாண்டு வரை பல்கலை மானியக்குழு வழங்கியுள்ளது. தன்னாட்சி அந்தஸ்து பெற உறுதுணையாக இருந்த அனைவரையும், கல்லுாரி தலைவர் முருகேசன் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us