தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.எஸ்.எல்.வி., டி - 3 ராக்கெட் 16ல் பாய்கிறது

எஸ்.எஸ்.எல்.வி., டி - 3 ராக்கெட் 16ல் பாய்கிறது

எஸ்.எஸ்.எல்.வி., டி - 3 ராக்கெட் 16ல் பாய்கிறது


UPDATED : ஆக 14, 2024 12:00 AM

ADDED : ஆக 14, 2024 04:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2024 12:00 AM ADDED : ஆக 14, 2024 04:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், புவியை கண்காணிக்க, இ.ஓ.எஸ்., - 08 செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது.

இதை சுமந்தபடி, எஸ்.எஸ்.எல்.வி., - டி3 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, நாளை காலை, 9:17 மணிக்கு விண்ணில் பாயவிருந்தது.

இந்நிலையில், இந்த ராக்கெட் நாளை மறுநாள் 16ம் தேதி காலை, 9:19 மணிக்கு ஏவப்பட உள்ளதாக, இஸ்ரோ தெரிவித்துள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us