sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாநில குத்துச்சண்டை: மாணவி வெற்றி

/

மாநில குத்துச்சண்டை: மாணவி வெற்றி

மாநில குத்துச்சண்டை: மாணவி வெற்றி

மாநில குத்துச்சண்டை: மாணவி வெற்றி


UPDATED : ஜன 14, 2026 02:14 AM

ADDED : ஜன 14, 2026 02:14 PM

Google News

UPDATED : ஜன 14, 2026 02:14 AM ADDED : ஜன 14, 2026 02:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: தேனியில் நடந்த மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் ராமநாதபுரம் மாணவி வெங்கல பதக்கம் வென்றார்.

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் தேனியில் உள்ள தனியார் பள்ளியில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடந்தது.

இதில் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி எஸ்.கரோலின் கலந்துகொண்டு, மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

மாவட்டத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் விக்டோரியா டயஸ், உடற்கல்வி இயக்குனர் அதிவீர் நாச்சியப்பன், ஆசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us