தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ்ப் பல்கலையில் மாணவர் சேர்க்கை

தமிழ்ப் பல்கலையில் மாணவர் சேர்க்கை

தமிழ்ப் பல்கலையில் மாணவர் சேர்க்கை


UPDATED : ஜூன் 24, 2026 11:12 AM

ADDED : ஜூன் 24, 2026 11:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2026 11:12 AM ADDED : ஜூன் 24, 2026 11:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தஞ்சாவூரில் இயங்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்பு நிலைகள்:

முதுகலை / முதுஅறிவியல் பட்டப்படிப்புகள் - எம்.ஏ., எம்.எஸ்சி.,- எம்.பி.ஏ., எம்.எப்.ஏ., எம்.எஸ்.டபிள்யூ.,
முதுநிலை பட்டயப் படிப்புகள்
பட்டயப் படிப்புகள்
சான்றிதழ் படிப்புகள்

பாடப்பிரிவுகள்:

தமிழ், நுண்கலைச் சிற்பம், இசை, பரதநாட்டியம், வரலாறு மற்றும் தொல்லியல், நாடகம் மற்றும் அரங்கக்கலை, மொழியியல், கணிப்பொறி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூன் 30, 2026

விபரங்களுக்கு:

www.tamiluniversity.ac.in


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us