தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உடற்கல்வி படிப்புகள்

உடற்கல்வி படிப்புகள்

உடற்கல்வி படிப்புகள்


UPDATED : ஜூன் 24, 2026 11:08 AM

ADDED : ஜூன் 24, 2026 11:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2026 11:08 AM ADDED : ஜூன் 24, 2026 11:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை அருகே மேலகோட்டையூரில் செயல்படும், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வழங்கப்படும் படிப்புகள்:

எம்.எஸ்சி., -யோகா
எம்.எஸ்சி., -எக்சர்சைஸ் பிசியாலஜி அண்டு நியூட்ரிஷன்
எம்.எஸ்சி., -ஸ்போர்ட்ஸ் பயோமெக்கானிக்ஸ்
எம்.எஸ்சி., -ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி அண்டு சோசியாலஜி
எம்.எஸ்சி., -ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி
எம்.எஸ்சி., -ஸ்போர்ட்ஸ் கோச்சிங்
எம்.பி.ஏ., -ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட்
எம்.டெக்., -ஸ்போர்ட்ஸ் டெக்னாலஜி

படிப்பு காலம்:
2 ஆண்டுகள்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூன் 30, 2026

விபரங்களுக்கு:

www.tnpesu.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us