sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு


UPDATED : மார் 18, 2026 05:26 PM

ADDED : மார் 18, 2026 05:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 18, 2026 05:26 PM ADDED : மார் 18, 2026 05:27 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
சின்ன காஞ்சிபுரம் யாகசாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2026 - 27ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பேரணி நேற்று நடந்தது.

சின்ன காஞ்சிபுரம் யாகசாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் துவங்கிய இப்பேரணியை காஞ்சிபுரம் மாநகராட்சி 30வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சுரேஷ் துவக்கி வைத்தார்.

பள்ளி தலைமை ஆசிரியர் லல்லி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துலட்சுமி, கல்வியாளர் உஷாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர் படிப்பின் அவசியம் குறித்த பதாகையை ஏந்திச் சென்றனர்.

யாகசாலை மண்டபம் தெருவில் துவங்கிய பேரணி, மலையாள தெரு வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவு பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us