sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ சீமானை கைது செய்ய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சீமானை கைது செய்ய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சீமானை கைது செய்ய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : ஜன 30, 2025 12:00 AM

ADDED : ஜன 30, 2025 07:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 30, 2025 12:00 AM ADDED : ஜன 30, 2025 07:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கடலுார் :
கடலுார் பெரியார் அரசு கலைக்கல்லுாரி முன்பு புரட் சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் ஈ.வே.ரா.,வை இழிவுபடுத்தும் சீமானை கைது செய்யக்கோரி போராட்டம் நடந்தது.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கிளை செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் சஞ்சய், மாவட்ட இணைசெயலாளர் வெற்றித்தமிழ் மற்றும் நிர்வாகிகள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us