தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ மாணவர்கள் வீதி நாடகம்

மாணவர்கள் வீதி நாடகம்

மாணவர்கள் வீதி நாடகம்


UPDATED : செப் 28, 2024 12:00 AM

ADDED : செப் 28, 2024 11:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2024 12:00 AM ADDED : செப் 28, 2024 11:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவொற்றியூர்:
திருவொற்றியூர், ஏழாவது வார்டில் நேற்று காலை, மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் ஒர்க் கல்லுாரி முதலாமாண்டு மாணவர்கள், திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து, விழிப்புணர்வு வீதி நாடகத்தில், குப்பையை தரம் பிரித்து வழங்குதல், காலி மனைகளில் குப்பையை வீசுவதால் மழைநீர் தேங்கி, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவுதல் போன்றவை குறித்து விளக்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us