sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தரவரிசைப் பட்டியலில் மாணவர்கள் முன்னணி

தரவரிசைப் பட்டியலில் மாணவர்கள் முன்னணி

தரவரிசைப் பட்டியலில் மாணவர்கள் முன்னணி


UPDATED : செப் 26, 2024 12:00 AM

ADDED : செப் 26, 2024 09:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2024 12:00 AM ADDED : செப் 26, 2024 09:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவியர், பாரதியார் பல்கலையின் தரவரிசைப் பட்டியலில் முன்னணி இடங்களைப் பிடித்துள்ளனர்.

பாரதியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையே நடந்த, இறுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் விபரம், தரவரிசை அடிப்படையில் வெளியிடப்பட்டது. இதில், பூசாரிப்பட்டி, பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லுாரியில், 2021-24ம் ஆண்டு பயின்ற மாணவ, மாணவியர் முன்னணி இடங்களைப் பிடித்துள்ளனர்.

அதன்படி, இளங்கலை பாதுகாப்பியல் துறை சேர்ந்த மாணவி துர்கா முதலிடம், சபரிநாதன் இரண்டாமிடம், கேத்ரின்ஜெய்ஸி நான்காமிடம், லாவண்யா ஏழாமிடம் பிடித்துள்ளனர். இதேபோல, இளங்கலை வணிகவியல் மற்றும் மின்னணு வணிகம் துறையைச் சேர்ந்த மாணவி தரண்யா எட்டாமிடம் பிடித்துள்ளார்.

இவர்களை, கல்லுாரி தலைவர் ரத்தினம், கல்லுாரிச் செயலாளர் அருள்மொழி, தாளாளர் மகேந்திரன், கல்வி சார் தாளாளர் சிவானிகிருத்திகா, முதல்வர் கண்ணன் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us