தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ செம்மொழி நிறுவனத்தில் சுதா சேஷய்யனுக்கு பதவி

செம்மொழி நிறுவனத்தில் சுதா சேஷய்யனுக்கு பதவி

செம்மொழி நிறுவனத்தில் சுதா சேஷய்யனுக்கு பதவி


UPDATED : செப் 13, 2024 12:00 AM

ADDED : செப் 13, 2024 09:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 13, 2024 12:00 AM ADDED : செப் 13, 2024 09:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தற்போது சாஸ்த்ரா பல்கலையில் இயக்குனராக உள்ளார்.

இவருக்கு, சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், துணைத் தலைவராக பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, மத்திய உயர்கல்வித் துறை சார்பு செயலர் வரதராஜன் வெளியிட்டுள்ளார்.

இந்த பதவியில் சுதா சேஷய்யன் மூன்றாண்டுகளுக்கு தொடர்வார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us