தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜினியரிங் படிப்புக்கான துணை கவுன்சிலிங் துவக்கம்

இன்ஜினியரிங் படிப்புக்கான துணை கவுன்சிலிங் துவக்கம்

இன்ஜினியரிங் படிப்புக்கான துணை கவுன்சிலிங் துவக்கம்


UPDATED : ஆக 22, 2025 12:00 AM

ADDED : ஆக 22, 2025 09:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2025 12:00 AM ADDED : ஆக 22, 2025 09:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இன்ஜினியரிங் படிப்புக்கான துணை கவுன்சிலிங் நேற்று துவங்கியது. மாணவ - மாணவியர் தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகளை, இன்று மாலை 5:00 மணி வரை தேர்வு செய்யலாம். தற்காலிக ஒதுக்கீடு ஆணை நாளை வெளியாகிறது.

அதை உறுதி செய்யும் மாணவ - மாணவியருக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை, 24ம் தேதி வெளியிடப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us