தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு

தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு

தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு


UPDATED : அக் 02, 2026 06:02 PM

ADDED : அக் 02, 2026 06:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 06:02 PM ADDED : அக் 02, 2026 06:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்:
மதுரை பூ கலாசார மையம் மற்றும் அறிவகம் நுாலகம், மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு சார்பில் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார்.

தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார்சாமி, சுயநிதிப் பிரிவு இயக்குநர் பிரபு முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறைத் தலைவர் பரிமளா வரவேற்றார். தியாகராஜர் நன்முறை மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் கார்த்திக் பேசினார். பேராசிரியர் நாகலட்சுமி தொகுத்து வழங்கினார்.

இறையன்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை செயலாளர் புருஷோத்தமன், ஆதிமூலம், பூ கலாசார மையம் இயக்குநர் சுஜாதா ஒருங்கிணைத்தனர். பின்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வு நடந்தது. அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறி கையேடு வழங்கப்பட்டது. மைய செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us