தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பயிற்சி கல்வி துவக்க விழா

ஆசிரியர் பயிற்சி கல்வி துவக்க விழா

ஆசிரியர் பயிற்சி கல்வி துவக்க விழா


UPDATED : செப் 14, 2026 12:29 PM

ADDED : செப் 14, 2026 12:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 14, 2026 12:29 PM ADDED : செப் 14, 2026 12:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
திண்டுக்கல் சீலப்பாடி நஞ்சப்ப கவுண்டர் கல்வியியல் கல்லுாரியில் 2026 - 2027 கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பயிற்சி கல்வி துவக்க விழா நடந்தது.

முதல்வர் கோபால் தலைமை வகித்தார். ஜி.டி.என்., தொழில்நுட்ப கல்லுாரியின் பதிவாளர் சின்னக்காளை பயிற்சி கல்வியை துவக்கி வைத்து பேசினார். அக் ஷயா பள்ளி குழும தாளாளர் பழனிச்சாமி பேசுகையில், 'மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்கள் பங்கு அளப்பரியது,' எனப் பேசினார்.

பேராசிரியை அமிர்தம், அக் ஷயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் வேணுகோபால், ஓம் சாந்தி சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளி தனலட்சுமி, பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us