தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலை உணவை ஆய்வு செய்த சி.இ.ஓ.,

காலை உணவை ஆய்வு செய்த சி.இ.ஓ.,

காலை உணவை ஆய்வு செய்த சி.இ.ஓ.,


UPDATED : நவ 08, 2025 10:40 AM

ADDED : நவ 08, 2025 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2025 10:40 AM ADDED : நவ 08, 2025 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரையில் உத்தங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தை சி.இ.ஓ., தயாளன் ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

அங்குள்ள ஹைடெக் லேப் செயல்பாடு, பயன்பாடுகளை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் தனியார் பள்ளி டி.இ.ஓ., கார்மேகம் உள்ளிட்டோர் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us