UPDATED : ஏப் 22, 2024 12:00 AM
ADDED : ஏப் 22, 2024 09:05 AM

கோவை:
மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கிக் கொள்ள புதிய புதிய கோர்ஸ்களை பல பள்ளிகளும், தனியார் நிறுவனங்களும் அறிமுகப்படுத்தியுள்ளன.
விவேகம் பள்ளி
கால்பந்து, ஸ்கேட்டிங், அத்லெட்டிக்ஸ், யோகா, கராத்தே, வெஸ்டர்ன் டேன்ஸ், கிளாசிக்கல் டேன்ஸ், அக்ரிலிக் பெயிண்டிங், இன்ஸ்ட்ருமென்டல் மியூசிக், களரி அடிமுறை, ஆர்ட் அண்ட் கிராப்ட், செஸ் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கட்டணம்: ரூ.2,000. முகவரி: சரவணம்பட்டி, தொடர்புக்கு: 95004 -44459, 95663- 06657.
ஸ்பீடு ஸ்கேட்டிங் சம்மர் கேம்ப்
ஸ்கேட்டிங் பேசிக் டிரெயினிங், ஸ்பீடு டிரெயினிங், ரேஸ் டெக்னிக்ஸ் ஆகியன கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஏப்., 22 முதல் மே 3ம் தேதி வரை முதல் பேட்சும், மே 6 முதல் 17 ம் தேதி வரை 2ம் பேட்சும் நடக்கிறது. முகவரி: சந்திரமாரி இன்டர்நேஷனல் பள்ளி, காளப்பட்டி - சரவணம்பட்டி சாலை. தொடர்புக்கு: 86672- 66447, 86104- 98390.
பேஸ்கட் பால் கேம்ப்
கூடைப்பந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முன்பதிவுக் கட்டணம் 2 ஆயிரம் ரூபாய். முகவரி: ஸ்ரீநிதி பப்ளிக் பள்ளி, அங்கலகுறிச்சி, பொள்ளாச்சி. தொடர்புக்கு: 98947 -72060.
அலை மலை கலைக் குழு
யோக வட்டக்கும்மி, ஒயிலாட்டம், வள்ளிக்கும்மி இலவசமாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. கால் சலங்கை இலவசமாக வழங்கப்படுகிறது. 5 வயது குழந்தை முதல் அனைவரும் பங்கேற்கலாம். முகவரி: சீனியம்மன் கோவில், தொட்டியபாளையம், காளப்பட்டி. தொடர்புக்கு: 97919- 27686.
பிரெய்னி கிட்ஸ்
பரதநாட்டியம், வெஸ்டர்ன் டான்ஸ், கராத்தே, யோகா, ஆர்ட் அண்ட் சைன்ஸ், சிலம்பம், அபாகஸ், ரோலர் ஸ்கேட்டிங், ஹிந்தி, ஸ்போக்கன் இங்கிலீஷ், கலரிங், தமிழ், இங்கிலீஷ் ஹேண்ட் ரைட்டிங், டைம் மேனேஜ்மென்ட், பிரெயின் டெவலப்மென்ட் ஆக்டிவிட்டிஸ், பைன் அண்ட் கிராஸ் மோட்டார் ஸ்கில்ஸ், ரப்பிக் கியூப்ஸ், கலரிங் ஆகியவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன. முகவரி: திருவாதிரை பேரடைஸ், வெள்ளலூர். தொடர்புக்கு: 78459- 15899, 78459- 25899.
சிருஷ்டி வித்யாலயா பள்ளி
அத்லெடிக்ஸ், புட்பால், செஸ், டேபிள் டென்னிஸ், வாலிபால், கேரம், த்ரோபால், பேஸ்கட்பால் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முகவரி: செல்வபுரம். தொடர்புக்கு: 98422- 04556.
பிக் போதி அகாடமி
7 முதல் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜூனியர் ரொபோட்டிக்ஸ் பயிற்சியும், 9 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சீனியர் ரொபோட்டிக்ஸ் பயிற்சியும் வழங்கப்படுகிறது. திங்கள், சனிக்கிழமைகளில் பயிற்றுவிக்கப்படும். முகவரி: நேருநகர், ராமநாதபுரம். தொடர்புக்கு: 90954- 15393, 85087- 26442.
ஜே.பி.ஆர். இன்ஸ்டிடியூட்
வீணை, கீபோர்டு, வோக்கல் மியூசிக் கிளாஸ் பயிற்சி வழங்கப்படுகிறது. முகவரி: முத்துசாமி காலனி, செல்வபுரம். தொடர்புக்கு: 94984- 26827, 93445- 94367.
குளோபல் ஆர்ட்
பெயின்டிங், ஸ்டோரி டைமிங், மிக்ஸ்டு ஆர்ட் அண்ட் கிராப்ட், கேம்ஸ் அண்ட் கோஆர்டினேஷன் ஆக்டிவிட்டி ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முகவரி: 5சி பொதிகை ஷாப்பிங் சென்டர், வடவள்ளி. தொடர்புக்கு: 96553 -57673.
நேரு கிட்ஸ் அகாடமி
யோகா, டான்ஸ், டிராயிங், ஹேண்ட்ரைட்டிங், ஆர்ட் அண்ட் கிராப்ட், பொனட்டிக் சவுண்ட் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 2 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பங்கேற்கலாம். முகவரி: கோவைப்புதூர், துடியலூர். தொடர்புக்கு: 88707- 97999, 88709- 99901.
எஸ்.வி.ஜி.வி. சம்மர் ஸ்போர்ட்ஸ்
புட்பால், அத்லெடிக்ஸ், ஏர் ரைபிள், பேஸ்கட்பால், வாலிபால் ஆகியவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன. முகவரி: எஸ்.வி.ஜி.வி. பள்ளி வளாகம், காரமடை. தொடர்புக்கு: 96264- 81125, 98947- 65412.
ஹாப்பி டிரயல்ஸ்
பிரவுனி, கப்கேக்ஸ், குக்கீஸ் உள்ளிட்ட பேக்கரி பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 7 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கலந்து கொள்ளலாம். கட்டணம்: 1,500. முகவரி: கிளஸ்டர் மீடியா கேம்பஸ், ஹோப்ஸ். தொடர்புக்கு: 95858- 58289.
ஸ்ரீ ஆண்டாள் கலைக்குழு
சலங்கை ஒயிலாட்டம், ஒயிலாட்டம், முளைப்பாரி வட்டக்கும்மி, வள்ளிக்கும்மி ஆகியவை இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகின்றன. கால்சலங்கை இலவசமாக வழங்கப்படுகிறது. முகவரி: போத்தனூர் செட்டிபாளையம். தொடர்புக்கு: 96290- 25928, 77081 -59759.