தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை


UPDATED : அக் 16, 2024 12:00 AM

ADDED : அக் 16, 2024 09:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2024 12:00 AM ADDED : அக் 16, 2024 09:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை :
கோவை மாவட்டத்திற்கு கனமழை அறிவிப்பு ஏதும் இல்லாததால், இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை இல்லை.

இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் கூறுகையில், கோவை மாவட்டத்துக்கு இன்று கனமழை அறிவிப்பு ஏதும் இல்லை அதிகபட்சம் 2 மி.மீ.,மழை பெய்யும் என அறிக்கை வந்துள்ளது. அதனால் விடுமுறை அறிவிப்பு இல்லை. ஒரு வேளை, இரவு கனமழை பெய்தாலோ, அதன் பின்பு மழை தொடரும் பட்சத்தில், அதற்கேற்ப அறிவிப்பு வெளியாகும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us