sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரியில் திருக்குறள் திட்ட பயிலரங்கம்

கல்லுாரியில் திருக்குறள் திட்ட பயிலரங்கம்

கல்லுாரியில் திருக்குறள் திட்ட பயிலரங்கம்


UPDATED : ஜன 03, 2026 11:20 AM

ADDED : ஜன 03, 2026 11:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 03, 2026 11:20 AM ADDED : ஜன 03, 2026 11:22 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லுாரியில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், திருக்குறள் திருப்பணிகள் திட்ட பயிலரங்கம் நடந்தது.

கல்லுாரி இயக்குனர் மஞ்சுளா, திருக்குறளின் சிறப்புகள் குறித்து தலைமை வகித்து பேசினார். கல்லுாரி முதல்வர் கற்பகவள்ளி முன்னிலை வகித்தார்.

தமிழ்த்துறை இணை பேராசிரியர் செடிப்பவுன் வரவேற்றார். திருக்குறளின் பெருமைகள் குறித்து எழுத்தாளர் துரைஅங்குசாமி, செம்மொழி தமிழ் ஆய்வு மைய பேராசிரியர் சிந்தாமணி பேசினர்.

அரசு கலைக்கல்லுாரி முன்னாள் தமிழ்த்துறை தலைவர் ரேணுகாதேவி உள்ளிட்டோர் பேசினர். ஏற்பாடுகளை கல்லுாரி பேரவையினர் செய்திருந்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us