sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டிட்டோ- ஜாக் மறியல் போராட்டம்

/

டிட்டோ- ஜாக் மறியல் போராட்டம்

டிட்டோ- ஜாக் மறியல் போராட்டம்

டிட்டோ- ஜாக் மறியல் போராட்டம்


UPDATED : ஜூலை 05, 2024 12:00 AM

ADDED : ஜூலை 05, 2024 10:02 AM

Google News

UPDATED : ஜூலை 05, 2024 12:00 AM ADDED : ஜூலை 05, 2024 10:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
கோவை கல்வி மாவட்டத்தில் உள்ள, துவக்கப்பள்ளி மற்றும் நடு நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, கோவை புனித மைக்கேல் பள்ளி அரங்கில் நடந்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ - ஜாக்) சார்பில், ஆசிரியர்களுக்கு எதிராக உள்ள அரசாணை எண் 243 ரத்து செய்யக்கோரி, கலந்தாய்வு நடக்கும் அரங்கு முன், ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக டிட்டோ - ஜாக் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us