10ம் வகுப்பு தேர்வு முடிவு; விரிவான புள்ளிவிபரங்கள்
10ம் வகுப்பு தேர்வு முடிவு; விரிவான புள்ளிவிபரங்கள்
UPDATED : மே 10, 2024 12:00 AM
ADDED : மே 10, 2024 10:32 AM

தேர்வு எழுதிய மொத்த மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை: 8,94,264
மாணவியர்களின் எண்ணிக்கை: 4,47,061 மாணவகளின் எண்ணிக்கை: : 4,47,203தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை: 8,18,743தேர்ச்சி சதவீதம்: 91.55 %தேர்ச்சி பெற்ற மாணவியர் எண்ணிக்கை: 4,22,591 (94.53 %) தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை: 3,96,152 (88.58 %) மாணவர்களைவிட 5.95 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்ற மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை: 12,625மேல்நிலை பள்ளிகளின் எண்ணிக்கை: 7,491உயர்நிலை பள்ளிகளின் எண்ணிக்கை: 5,134
நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை: 4,105நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை: 1,364
பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்
அரசு பள்ளிகள்: 87.90 சதவீதம்அரசு உதவிபெறும் பள்ளிகள்: 91.77 சதவீதம்தனியார் சுயநிதி பள்ளிகள்: 97.43 சதவீதம்இருபாலர் பள்ளிகள்: 91.93 சதவீதம்பெண்கள் பள்ளிகள்: 93.80 சதவீதம்ஆண்கள் பள்ளிகள்: 83.17 சதவீதம்
பாட வாரியாக தேர்ச்சி விகிதம்
தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்: 96.85%ஆங்கிலம்: 99.15%கணிதம்: 96.78%அறிவியல்: 96.72%சமூக அறிவியல்: 95.74%நூறு சதவீதம் மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை
தமிழ்: 8ஆங்கிலம்: 415கணிதம்: 20,691அறிவியல்: 5,104சமூக அறிவியல்: 4,428
தேர்வு எழுதிய மற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை: 13,510தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை: 12,491 (92.45%)தேர்வு எழுதிய சிறைவாசிகளின் எண்ணிக்கை: 260தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை: 228 (87.69%)