தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி., தேர்வு 10,810 பேர் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு 10,810 பேர் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு 10,810 பேர் பங்கேற்பு


UPDATED : நவ 02, 2026 06:01 PM

ADDED : நவ 02, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 06:01 PM ADDED : நவ 02, 2026 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வை 10 ஆயிரத்து 810 பேர் எழுதினர்.

விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய மூன்று வட்டங்களை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்தாண்டிற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான தேர்வு நடந்தது.

காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடந்த தேர்வை, 30 மையங்களில் எழுத 13,135 தேர்வர்கள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர்.

காலை 9:00 மணிக்கு மையங்களுக்கு வந்த தேர்வர்களை, பாதுகாப்பு பணிகளில் இருந்த போலீசார், சோதனை செய்து உள்ளே அனுப்பி வைத்தனர். தேர்வை, 10 ஆயிரத்து 810 பேர் எழுதினர். 2,325 பேர் ஆப்சென்ட் ஆகினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us