UPDATED : நவ 04, 2024 12:00 AM
ADDED : நவ 04, 2024 10:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலகிரி:
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மழையினால ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
டோல் ப்ரீ - 1077,
0423-2450034,
0423-2450035
வாட்ஸ்அப்- +91 9943126000