UPDATED : அக் 01, 2024 12:00 AM
ADDED : அக் 01, 2024 02:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
இந்தாண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை (அக்.,2) நிகழ உள்ளது.
இது முழு சூரிய கிரகணமாக இருக்காது, வளைய சூரிய கிரகணமாக இருக்கும். இந்திய நேரப்படி இரவில் நடைபெறுவதால் இந்தியாவில் இது தெரியாது.