தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி


UPDATED : பிப் 06, 2026 01:48 PM

ADDED : பிப் 06, 2026 01:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 06, 2026 01:48 PM ADDED : பிப் 06, 2026 01:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் அகத்தர மேம்பாட்டு அமைப்பு, தமிழ் விக்கி பீடியா, கூகுள் 2025 இணைந்து ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பை நடத்தியது.

ஒருங்கிணைப்பாளர் பொன்னியின் செல்வி வரவேற்றார். முதல்வர் சிந்தனா, இயந்திர பொறியாளர் செல்வ சிவகுரு நாதன், முதுகலை ஆசிரியர் ஸ்ரீதர், முதன்மை கல்வி அலுவலக மேற்பார்வையாளர் பால சுப்பிரமணியன், ராஜா சரபோஜி அரசு கல்லுாரி விலங்கியல் துறை தலைவர் மாரியப்பன் தமிழ் விக்கிப் பீடியாவின் வரலாறு குறித்து பேசினர்.

பின், பயனர் கணக்கு உருவாக்குதல், கட்டுரைகளை திருத்துதல் பற்றி பேசினர். பங்கேற்பாளர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன. உதவிப் பேராசிரியர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us