sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரியில் பயிற்சி பட்டறை

கல்லுாரியில் பயிற்சி பட்டறை

கல்லுாரியில் பயிற்சி பட்டறை


UPDATED : நவ 05, 2025 07:48 AM

ADDED : நவ 05, 2025 07:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2025 07:48 AM ADDED : நவ 05, 2025 07:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பல்லடம்:
பல்லடம் அரசு கல்லுாரி ஆங்கில துறை சார்பில், ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்த பயிற்சி பட்டறை நடந்தது. கல்லுாரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். ஆங்கிலத் துறை தலைவர் கிருஷ்ணவேணி வரவேற்றார்.

பொள்ளாச்சி டி.ஆர்.எச். அகாடமி நிறுவனர் ரோனால்ட் பேசியதாவது:



ஏ.ஐ. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வருகிறது. அதனுடைய வேகத்துக்கு இணையாக, நாம் நமது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நடைமுறை, படைப்பாற்றல் மற்றும் கல்வி சார்ந்த வழிகளில் புரிந்துகொண்டு பயன்படுத்துவதற்காக ஏ.ஐ. தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. பர்சனல் பிராண்டிங், வடிவமைப்பு, ஆராய்ச்சி, கற்றல், வீடியோ தயாரிப்பு, ஒலி உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் மிக அதிகம். இத்தொழில் நுட்பத்தின் தற்போதைய வரம்புகள், எதிர்கொள்ளும் சவால் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்று வழங்கப்பட்டன. கவுரவ விரிவுரையாளர் முகுந்தா பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us