தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மூன்றாம் நிலை நுாலகர்கள் 6 பேர் இடமாற்றம்

மூன்றாம் நிலை நுாலகர்கள் 6 பேர் இடமாற்றம்

மூன்றாம் நிலை நுாலகர்கள் 6 பேர் இடமாற்றம்


UPDATED : அக் 07, 2024 12:00 AM

ADDED : அக் 07, 2024 08:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2024 12:00 AM ADDED : அக் 07, 2024 08:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:
சேலம் மாவட்டத்தில், 3ம் நிலை நுாலகர்கள், 6 பேரை இடமாற்றம் செய்து, மாவட்ட நுாலக அலுவலர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மாவட்ட மைய நுாலகத்தில் பணியாற்றிய பாலசுப்ரமணியம், குகை முழுநேர கிளை நுாலகத்துக்கும்; கிருஷ்ணன் ஆத்துார் முழுநேர கிளை நுாலகத்துக்கும்; சித்ரலதா செந்தாரப்பட்டி கிளை நுாலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல் குகையில் பணியாற்றிய பேபி; ஆத்துாரில் பணியாற்றிய பைங்கிளி, செந்தாரப்பட்டி கிளை நுாலக சுப்ரமணி ஆகியோர், மாவட்ட மைய நுாலகத்துக்கு இடமாற்றம் செய்து நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us