sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகள் திறப்பு

பள்ளிகள் திறப்பு

பள்ளிகள் திறப்பு


UPDATED : அக் 07, 2024 12:00 AM

ADDED : அக் 07, 2024 08:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2024 12:00 AM ADDED : அக் 07, 2024 08:57 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
காலாண்டு விடுமுறை முடிந்து தமிழகம் முழுதும் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை முதல் நாளான இன்றே மாணவர்களுக்கு வழங்கவும், இரண்டாம் பருவத்துக்காக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட பாட புத்தகங்களை உடனே வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us