UPDATED : ஜூலை 02, 2024 12:00 AM
ADDED : ஜூலை 02, 2024 08:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை :
மதுரையில் மாநகராட்சி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு மாறுதல் உத்தரவுகளை மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் வழங்கினர்.
இதில் 110 ஆசிரியர்கள் பங்கேற்றனர். 4 மேல்நிலை தலைமையாசிரியர்கள், 17 பி.ஜி., ஆசிரியர்கள், 15 பட்டதாரி ஆசிரியர்கள், 2 நடுநிலை, 6 இடைநிலை ஆசிரியர்கள் உட்பட 46 ஆசிரியர்கள் மாறுதல் பெற்றனர். கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், துணை கமிஷனர் சரவணன், கல்வி அலுவலர் ரகுபதி பங்கேற்றனர்.