sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கால்நடை மருத்துவ படிப்புகள்

/

கால்நடை மருத்துவ படிப்புகள்

கால்நடை மருத்துவ படிப்புகள்

கால்நடை மருத்துவ படிப்புகள்


UPDATED : ஜன 21, 2025 12:00 AM

ADDED : ஜன 21, 2025 10:14 AM

Google News

UPDATED : ஜன 21, 2025 12:00 AM ADDED : ஜன 21, 2025 10:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

2024-25ம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை பட்டம் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

படிப்புகள்:

எம்.வி.எஸ்சி.,
எம்.டெக்.,
எம்.எஸ்சி.,
பிஎச்.டி.,
பி.ஜி.டிப்ளமா

விண்ணப்பிக்கும் முறை:
https://adm.tanuvas.ac.in/pga/Entries/frmIndex.aspx எனும் இணையதளம் வாயிலாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பல்கலைக்கழக முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

குறிப்பு:
தகுதியுள்ள மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகம் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

ஜனவரி 24

விபரங்களுக்கு:
www.tanuvas.ac.in






      Dinamalar
      Follow us