UPDATED : ஜன 21, 2025 12:00 AM
ADDED : ஜன 21, 2025 10:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிப்ரவரியில் நடைபெற உள்ள வணிகவியல் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் கூடுதல் கால அவகாசத்தை வழங்கியுள்ளது.
தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் ஆகிய தேர்வுகளுக்கு எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜனவரி 31
விபரங்களுக்கு:
https://dte.tn.gov.in/