UPDATED : ஜூலை 22, 2024 12:00 AM
ADDED : ஜூலை 22, 2024 08:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
வாழ்வில் வெற்றி பெறும் கலையை, அனைவருக்கும் கொண்டு சேர்க்க குரு மித்ரேஷிவா, உலகெங்கும் அல்கமி வகுப்புகளை நடத்தி வருகிறார்.
இதன்மூலம், பல ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வை மாற்றி வருகிறார். கோவையில் வரும் ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் அல்கமி வகுப்புகள் நடக்கின்றன. இது பற்றிய அறிமுக வகுப்பு, சின்னியம்பாளையம், பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில், காலை, 10:30 முதல் மதியம் 1:30 மணி வரை நடக்கிறது.
அறிமுக வகுப்பை, குரு மித்ரேஷிவா நடத்துகிறார். இந்த வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், 96559 92559 என்ற எண்ணில், முன்பதிவு செய்து கொள்ளலாம்.

