UPDATED : பிப் 11, 2025 12:00 AM
ADDED : பிப் 11, 2025 10:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
அரசு சட்ட கல்லுாரிகளில் காலியாக உள்ள, 132 இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, பாடவாரியான காலிப்பணியிடங்கள், கல்வித்தகுதி, வயது மற்றும் விண்ணப்ப விபரங்கள், கடந்த மாதம், 24ம் தேதி வெளியிடப்பட்டன.
இதன்படி, தகுதியான நபர்கள் மார்ச், 3ம் தேதி வரை, https://www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயி லாக விண்ணப்பிக்கலாம்.