sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்யலாம்

/

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்யலாம்

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்யலாம்

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்யலாம்


UPDATED : ஆக 13, 2025 12:00 AM

ADDED : ஆக 13, 2025 09:48 AM

Google News

UPDATED : ஆக 13, 2025 12:00 AM ADDED : ஆக 13, 2025 09:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 67 வகையான போட்டிகள் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிளான போட்டிகள் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படுகிறது.

பிரிவுகள்:

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.

போட்டிகள்:


தடகளம், இறகுபந்து, கால்பந்து, கிரிக்கெட், கூடைப்பந்து, ஹாக்கி, கபடி, சிலம்பம், நீச்சல், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஹேண்ட்பால், கேரம், செஸ், கோ-கோ, பீச் வாலிபால், டென்னிஸ், வெயிட் லிப்டிங், ஜூடோ, பாக்சிங், ரோடு சைக்கிலிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்குவாஷ், ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன.

பதிவு செய்யும் முறை:


போட்டிகளில் விருப்பம் உள்ளவர்கள் https://cmtrophy.sdat.in/cmtrophy/registration-form எனும் இணையபக்கம் வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். முன்பதிவு செய்யாமல், நேரடியாக போட்டிகளில் பங்குபெற அனுமதி இல்லை.

மொத்த பரிசு தொகை:

ரூ.37 கோடி
பதிவு செய்ய கடைசி நாள்:
ஆகஸ்ட் 16

விபரங்களுக்கு:
தொலைபேசி:

9514000777
இணையதளம்:
cmtrophy.sdat.in / sdat.tn.gov.in






      Dinamalar
      Follow us