sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/யுவா உத்சவ் - 2026; மாணவர்கள் அபாரம்

யுவா உத்சவ் - 2026; மாணவர்கள் அபாரம்

யுவா உத்சவ் - 2026; மாணவர்கள் அபாரம்


UPDATED : மார் 08, 2026 12:01 PM

ADDED : மார் 08, 2026 12:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 08, 2026 12:01 PM ADDED : மார் 08, 2026 12:02 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:
வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான, 'யுவா உத்சவ் - 2026' கலாசார விழா நடந்தது.

88 கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, கலை, இலக்கியம் மற்றும் அறிவுத்திறன் சார்ந்த பல்வேறு போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகை ஆண்ட்ரியா பங்கேற்று மாணவர்களை ஊக்குவித்தார்.

புதுமை பார்வை


ஆடை அணிவகுப்பு, அரங்க குழு நடனப்போட்டி, தனிப்பாடல் போட்டி, அறிவுத்திறன் வினாடி வினா போட்டி உள்ளிட்ட பல்வேறு கலை மற்றும் அறிவுத்திறன் போட்டிகள் நடந்தன. இசை மாற்றத்திறன் போட்டி, குறும்பட உருவாக்க போட்டி, இசைக்குழு நிகழ்ச்சி போட்டி, 'மிஸ்டர் அண்டு மிஸ் யுவா - 2026' தேர்வு போட்டி ஆகியவையும் நடந்தன.

போட்டிகளின் முடிவில் மொத்த சாம்பியன் பட்டத்தை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கைப்பற்றியது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us